(01/04/17) Makkal Mandram|Political Parties -Why should you vote for us in RK Nagar Bypoll? (Part-I)



(01/04/2017) Makkal Mandram | Political Parties – Why should you vote for us in RK Nagar Bypoll? (Part-I) | Thanthi TV

Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @

50 Comments

  1. thandhi tv ikku oru vendukol. elavasam koduthom ena m.pandiayan perumaiyaha pesinar.avargal amma kodutha mixy, grainder,fan ethanai veetil ennum payanpattil ullathu ethanai per edaikku pottuvittargal,ethanai per paraniyil pottargal ena survey eduthu

  2. #சீமான் என்ன விஞ்ஞானியா?

    ஆம்…சீமான் மிகப்பெரிய விஞ்ஞானி தான்….!!

    காவிரி உரிமையை பெற்றே தீருவோம் என்று நான் பிறக்கும் முன்பிருந்து அறிக்கை விடுகிற கட்சிகளுக்கு மத்தியில்…."மழை மூலமாக மட்டுமே 2500 டிஎம்சி நீர் கிடைக்கும்"அதை சேமித்து நிலத்தடி நீரை அதிகப்படுத்தினாலே நீர்த்தேவையில் தன்னிறைவு அடைய முடியும் என செயல்திட்டம் வகுத்தவன் அவன்….

    எதில் எப்படி கொள்ளையடித்து சுரண்டித்தின்னலாம் என்று சிந்திக்கிற கட்சிகளுக்கு மத்தியில்…இந்த மண்ணிற்கு ஏற்றது தற்சார்பு பசுமைபொருளாதார கொள்கையே என்று பல்லாண்டுகளாக முழங்கியவன் அவன்…

    உலகின் எந்த மூலையில் விளைகிற பயிரை விதைத்தாலும் வளரக்கூடிய வளம்பெற்ற இந்த மண்ணை 'வறட்சி மாநிலமாக அறிவியுங்கள்' என்று மன்றாடுகிற கட்சிகளுக்கு மத்தியில்…நிலம்-வளம் சார்ந்த தொழிற்சாலைகள் அரசால் அமைக்கப்படும் ஏன்று அறிவித்தவன் அவன்…

    நூறாண்டுகள் வளர்ந்து நிற்கிற மரங்களை கமிசனுக்கு போடுகிற சாலைக்காக வெட்டி எறிகிற கட்சிகளுககு மத்தியில் பத்தாண்டு பசுமை திட்டம் மூலம் மரங்களை அரசே நட்டு பராமரிக்கும் என்று திட்டம் வகுத்தவன் அவன்…

    விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு போய்விடுங்கள் என்று சொன்ன அறிவற்றவர்களுக்கு மத்தியில்….வேளாண்மையை அரசுத்தொழிலாக அறிவித்தவன் அவன்…

    ஏ1 ஏ2 ரக பாலை பற்றியெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கத்தியவன் அவன்…

    செத்து விழுகிற மீனவனை கடத்தல்காரனாக்குகிற கையாலாகாதவர்கள் மத்தியில்…
    "சிறப்பு மீனவர் பாதுகாப்பு படை" அமைத்து அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து மீனவர்களை பாதுகாப்பேன் என்று அறிவித்தவன் அவன்…

    உயிர்ச்சூழல்,உயிரியல் பன்முகத்தன்மை,சூழலியல் என்பதையெல்லாம் கேள்வியே பட்டிறாத கட்சிகளுக்கு இடையில் இந்த விடயங்களுக்கெல்லாம் செயல்திட்டங்களை வகுத்தவன் அவன்..

    வெப்பமண்டல பகுதியில் அதிகம் வளர்கிற புற்களை உண்ணுகிற ஆடுமாடு வளர்த்தலும் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று ஆடுமாடு வளர்த்தல் அரசுத்தொழிலாக்கியவன் அவன்…

    சாராயம் காய்ச்சி தாலியறுக்கிற கழகங்களுக்கு மத்தியில்… கைவினைப்பொருட்களை அரசே ஊக்குவிக்கும் என்று உரைத்தவன் அவன்…

    ஆற்று மணலை அடியோடு சுரண்டுகிற அமைச்சர்களுக்கு மத்தியில் ஆற்று மணலின் அவசியத்தை அறிவியலோடு விளக்கியன் அவன்…அதோடு ஆற்று மணல் அள்ளுதல் தேசவிரோதமாக்கப்படுமென்றவன்…

    கல்வியை காசாக்கி பிழைக்கிற கட்சிகளுக்கு மத்தியில்…
    "கல்வி மாணவர்களுக்கு கடனல்ல அது அரசின் கடமை" ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை கல்வி இலவசம் என்றவன் அவன்…

    "தெரியாமல் கையெழுத்திட்டு விட்டேன்" என்ற தெல்லைவாரிகளுக்கிடையில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் என்றெல்லாம் விளக்கி சொல்லுகிற அறிவியற்புரிதல் உள்ளவன் அவன்…

    தமிழகம் இழந்த நிலப்பரப்பை மீட்க தனி அமைச்சகம் அமைப்பேன் என்று திட்டம் வகுத்தவன் அவன்…

    மனிதனையே வாழவைக்க வக்கற்ற கட்சிகளுக்கு இடையில் மண்புழுவுக்கு அரசியல் வகுத்தவன் அவன்…

    பத்தாண்டு பசுமை திட்டம்,பலகோடி பனை திட்டம் மூலமாக மழைப்பொழிவு மேம்பாடு ,
    சமஉயர வரப்பு மூலம் நீர்வள மேம்பாடு,
    ஆறுகள் தோறும் தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மேம்பாடு,
    நிலம்-வளம் சார்ந்த தொழில் மூலம் நிலவளம் மேம்பாடு,
    ஆடுமாடு மேய்த்தல் அரசுத்தொழில் என்பதனால் கிராமப்புற மேம்பாடு,
    தமிழ்த்தேசிய வைப்பகம் மூலம் பொருளாதார மேம்பாடு,
    தமிழ்தேசிய முதலாளிகளை ஊக்குவிப்பதன் மூலம் பொருளியல் மேம்பாடு,
    பழம் தருகிற மரங்களை வளர்ப்பதன் மூலம் சூழலியல் மேம்பாடு…என்று மேம்பாட்டுக்கான, வளர்ச்சிக்கானஅரசியலை பேசியவன் அவன்…எவன் மறுத்தாலும் அவன் விஞ்ஞானி தான்…!!

  3. dai thanthi tv aalum katchinyoda moothratha kudikka sonna kooda kudippaanuga.. Seeman annanoda speech full nee telecast panna maten nu theriyum.. ithule nee vera correct ah na election review kodukkaren nu unakku oru award vera… manushana soru thingara aamabalaya irunthena un thanthi tv youtube link le seeman annanoda speech telecast pannu… maanam kettevane..

  4. Only Sir SEEMAN could rule Tamil Nadu in perfection, no others political party, whether dmk, aiadmk, mmk, kfc or all other corrupted karunanithi his son and other mps, get rid of these bastards. Give Sir SEEMAN a chance. A God Send Leader for the future of Tamil Nadu.

  5. ops is far far better than DMK and Mafia TTV …if peopels vote for TTV then twin leaf will go to Mafia group rk naver peopels should think of this seriously

  6. நாம் தமிழர் கட்சி கடசி வரைக்கும் நோட்டாகிட்ட தான் தோப்பானுக..எழுதி வெச்சிங்கடா டம்ளர் பாய்ஸ்..!!

  7. நாயக்கர் (நாய்டு) ,ரெட்டி ஆதிக்கத்தை தமிழகத்தில் ஒழிக்க சீமான் வேண்டும், நாம் தமிழர் வேண்டும். நன்றக யோசித்து பாருங்கள் இந்தியாவிலேயே வேறு மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் மாநிலம் தமிழ்நாடு , அப்டி இருந்தும் இங்க நாம் நம் தமிழ் ஜாதிகளுக்குள் தான் சண்டை போட்டு கொண்டு இருக்கோம். 70 ஆண்டுகள் கழித்து இன்னும் பார்பனர்களையே வில்லன் ஆகா பூச்சாண்டி காட்டி கொண்டு தங்கள் பக்கம் "கவனம்" திரும்பாமல் பார்த்துகொண்டு இருக்கிறது ஒரு திராவிட LOBBY . இதை முதன் முதலில் கேள்வி கேட்டவர் அண்ணன் சீமான் தான்.

  8. சீமான் அண்ணன் பேச்சு வெறும் பேச்சு மட்டும் அல்ல, தமிழ் இளைஞர்களின் உணர்ச்சி, NTK ஒரு நாள் ஆட்சியை பிடிக்கும் இது உறுதி.

  9. It is the voters who hold the key and not the political parties.Some times they can be fooled;but not always.They will ultimately take the right choiise and throw out the corupt or scamsters.

  10. Seeman is a dangerous person bcs his agenda is separate Tamilnadu.pechil veeram irundhal podhadhu vivegam vendum,puratchi irundhal podhadhu puridhal vendum.Makkal nalaniye yosikum Modiji ye yedhiriyaga parthu arasiyal pannuvadhu makkal etrukolla matargal. Mudhalil TN tai munnetrungal piragu desiya arasiyal pannalam

  11. தந்தி டிவிக்கு எனது நன்றிகள்!! மற்ற பேச்சாளர்களின் பேச்சு தலா ஏழு நிமிடங்கள்தான் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது, ஆனால் அண்ணன் சீமானின் பேச்சு ஒன்பது நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது!! தந்தி டிவி நேரமின்மை காரணமாக அண்ணன் சீமான் பேச்சை மட்டும் துண்டிக்கவில்லை, அணைத்து பேச்சாளர்களின் பேச்சையும்தான் துண்டித்தது!! இதில் எந்தவித பாரபட்சம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்!! கூடுதலாக நேரம் தந்த தந்தி டிவிக்கு எனது வாழ்த்துகள்!!

  12. சென்னை ஆர்.கெ.நகரில் சசிக லாஅணிகும்பலின் செல்லூர்ரா ஜுவுக்கு தொடப்பத்தால் வரவேர் ப்பாம்,துணைசபாநாயகர் திரு தம்பிதுரைமீது செருப்புவீசிநார்க ளாம் சி.ஆர் சரசுவதியை செருப் புககள்,கறகள்,அழுகியதக்காளி மற்றும்காய்கறிகழிகளால் அபி ஷேகமாம் இப்படி மக்களாட்சியா ளர்களாகிய வாக்காளர் பெருமக் களின் முற்ப்போக்கு சிந்தனை நடவடிக்கைகளால்,122எம்.எல்.ஏ க்களேயும் கட்டிபோட்டு ஆசைகா ட்டி ஆட்சியைபறித்தவர்கள் செய் வதறியாமல்திணறுகிறார்களாம் மு.க.சி

  13. தமிழக ஆட்சியாளர்கள் திறமை சாலிகளாகிய வாக்காளர்களே எம்.ஜி.ஆரின் ரத்தங்களாகிய ஏழைமக்களின் அதிமுகவை மக் களாட்சியாக வானுயர செய்து *மக்களால்நான்*என புரட்சித லைவியின் நம்பிக்கை விசுவாசி யான*புரட்சிபுயல் ஒ.ப.செலவம் அவர்கள்தான் அதிமுகவின் நிரந் தர பொதுசெய்லாளர் கட்சிஅலு வலகம் 5.8,கோடடி வாக்காளர்க ளுக்குரியது ஆர்.கெ நகரில் பினாமிகளை விரட்டுவது உறுதி மு.க.சி

  14. ippa irukkura Ella katchium nata aandutanga but ivangalala oru maira kuda mudunga Mudila…
    seemanuku oru vaati vaippu alithalthan therium Avar inna seiraru endru…..
    avarukku oru vaippu kodukurathula thappu illa

Leave a Reply

Your email address will not be published.


*